Monday, February 18, 2008

காத்திருப்பேன் காதலியே

காலை வேலையில்கால் கடுக்க நின்றிருந்தேன்
கண்களில் கருமையுடன்
கன்னத்தில் குழியுடன்பூமியது நடனமாடபூங்காற்று தலை கோதபூக்கள் எல்லாம் அவள் மேல்
புரியாமல் காதல் கொள்ள வெண்மதியை முகமாக்கி
விழிகளை வில்லாக்கிஅவள் தொடுக்கும் அம்பு மழை
அடடா அது பருவ மழைஎன்னவளே நீ வருவாய் என்றுதானே இருக்கின்றேன்என்றிவனை சேர்வாயோ இல்லை என் உயிரை கொய்வாயோ

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...