கவலை வரும் பொழுதும் காதல்
வரும் பொழுதும்
கவிதை வரும்
முடிவாய்
ஒன்றில் சிரிப்பு
ஒன்றில்
சிறு நகைப்பு
இரண்டும்
துன்பம் இரண்டும் இன்பம்
இதயம் அறியும் நன்றாய்
என் செய்யும் அதனை
இயக்குவது
மூளை அல்ல இக் கோழை
விழுந்து
எழும் குழந்தையாய்
விளக்கு
நோக்கி போகும் வீட்டில் பூச்சியாய்
மனம்
நொடிந்தாலும்
அடி விழுந்தாலும்
மீண்டும்
தேடும் கவலையை / காதலை
No comments:
Post a Comment