தினமும்
எழுந்தது
முதல் வீழ்வது வரை
நொடி தோறும் நம் நாட்கள்
மடிக்கணினியுடன்
பிரியாத
தோழியாயும்
சற்றும்
பிடிக்காத வியாதியாயும்
இவள் பிடியை
தளர்த்தும்
இரு நாட்கள் நாளை முதல்
என்றென்னும்
போது
வாரத்தின்
இறுதி நாட்களும்
வாழ்க்கையின்
இறுதி நாட்கள் போல்
அரிதாக
சற்றே பெரிதாக தோன்றியது
No comments:
Post a Comment