தனிமை
சுகம் இல்லாத சுமை
சுவை இல்லாத உணவு
உடலுள்ளே மெதுவாய் புரையோடும் நோய்
உடைத்தெறிய வேண்டிய உணமையான அடிமை சங்கிலி
நம் பின் வருவோருக்கு வழிகாட்டக் கூட ஒரே வழி
நமை நாமே நொந்துகொண்டும்
நம்முள் நாமே வெந்துகொண்டும்
இல்லாத ஆயுதத்தால் இதயத்தை இரண்டாகக்
கிழித்தெறியும்
ஒரு வேகம் குறைந்த சோகமான நிலை
No comments:
Post a Comment